வித்தைக்கவி
vithaikkavi
செய்யுளிலக்கண முதலியன கற்றுக் கவிபாடுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யுளிலக்கணமுதலியன கற்றுக் கவிபாடுவோன். (W.) Poet who composes poems without inspiration, after studying prosody, etc.;
Tamil Lexicon
vittai-k-kavi
n. வித்தை+கவி1.
Poet who composes poems without inspiration, after studying prosody, etc.;
செய்யுளிலக்கணமுதலியன கற்றுக் கவிபாடுவோன். (W.)
DSAL