தத்துக்கிளி
thathukkili
வெட்டுக்கிளி ; கிளிப்பிள்ளை ; பிள்ளைகளின் விளையாட்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெட்டுக்கிளி. (W.) 1.Grasshopper, locust; கிளிப்பிள்ளை. (W.) 2. Parrot; பி¤ள்ளைகளின் விளையாட்டுவகை. Loc. 3. Game of leapfrog;
Tamil Lexicon
விட்டில்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A locust.
Miron Winslow
tattu-k-kiḷi,
n. id. +.
1.Grasshopper, locust;
வெட்டுக்கிளி. (W.)
2. Parrot;
கிளிப்பிள்ளை. (W.)
3. Game of leapfrog;
பி¤ள்ளைகளின் விளையாட்டுவகை. Loc.
DSAL