யாத்திரைக்காவி
yaathiraikkaavi
ஸ்தலயாத்திரை செய்வோர் தரிக்குங் காவி வஸ்திரம். (யாழ். அக.) Saffron-coloured cloth worn by pilgrims;
Tamil Lexicon
, ''s.'' Cloth dyed with red ochre, worn by pilgrims.
Miron Winslow
yāttirai-k-kāvi
n. யாத்திரை+.
Saffron-coloured cloth worn by pilgrims;
ஸ்தலயாத்திரை செய்வோர் தரிக்குங் காவி வஸ்திரம். (யாழ். அக.)
DSAL