Tamil Dictionary 🔍

கரந்துறைகிளவி

karandhuraikilavi


உள்ளக் குறிப்பை மறைத்துச் சொல்லும் மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளக்குறிப்பை மறைத்துச்சொல்லும் மொழி. (திருக்கோ. 50, கொளு.) Words that mask one's innermost feelings and purpose;

Tamil Lexicon


karantuṟai-kiḷavi
n. id. +.
Words that mask one's innermost feelings and purpose;
உள்ளக்குறிப்பை மறைத்துச்சொல்லும் மொழி. (திருக்கோ. 50, கொளு.)

DSAL


கரந்துறைகிளவி - ஒப்புமை - Similar