தட்டுக்கிளி
thattukkili
கிளித்தட்டில் ஒரு பக்கத்துத்தலைவன் நிலத்தில் சதுரக்கோடு கீறி ஆடும் ஒரு விளையாட்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. A boy's game . See கிளித்தட்டு. கிளித்தட்டில் ஒருபக்கத்துத் தலைவன். 2. Leader of a party in the game of kiḷi-t-taṭṭu;
Tamil Lexicon
--தட்டுக்கிழி, ''s.'' A kind of jumping play from square to square. 2. The squares of the play.
Miron Winslow
taṭṭu-k-kiḷi,
n. id. +.
1. A boy's game . See கிளித்தட்டு.
.
2. Leader of a party in the game of kiḷi-t-taṭṭu;
கிளித்தட்டில் ஒருபக்கத்துத் தலைவன்.
DSAL