தந்துநிறை
thandhunirai
பகையிடத்தினின்று பசுநிரையை வீரர் தம் மூர்ப்புறத்துத் தந்துநிறுத்துதலைக் கூறும் புறத்துறை. (தொல்.பொ.58.) Theme which describes the capturing of cows from the enemy's territory and securing them within the confines of one's own country ;
Tamil Lexicon
    tantu-niṟai,
n. தா- + நிறு-. [Puṟap.]
Theme which describes the capturing of cows from the enemy's territory and securing them within the confines of one's own country ;
பகையிடத்தினின்று பசுநிரையை வீரர் தம் மூர்ப்புறத்துத் தந்துநிறுத்துதலைக் கூறும் புறத்துறை. (தொல்.பொ.58.)
DSAL