ததி
thathi
தக்க சமயம் ; தயிர் ; சத்துவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தக்கசமயம். ததியுறப் புகுந்து (பாரத.அருச்சுனன்றீர்.76.) Season, opportunity, suitable time ; சத்துவம். அவன் ததியுள்ளவன் . (J.) Strength, power, influence; தயிர். பாலுந் ததியும் (கந்தபு.அசுரர்யாக.70.) Curdled milk, curds;
Tamil Lexicon
s. curdled milk, தயிர்; 2. the fit time or season, பருவம்; 3. (ஸ்திதி) ability, strength, power, pecuniary ability, வலிமை. ததிகேடு, v. n. weakness, infirmity; 2. inability; 3. want of pecuniary means, ability, or influence. ததிசம், butter, வெண்ணெய், ததிசாரம். ததி மிதிக்க, to keep time in dancing. ததி யறிந்து பயிரிட, to sow or plant at the proper season. ததியுள்ளவன், a man of power, ability. ததியோதனம், தத்தியோதனம், - (ததி+ ஓதனம்) boiled rice with curds offered to idols, தயிர்ச்சாதம்.
J.P. Fabricius Dictionary
, [tati] ''s.'' Curdled milk, curds, தயிர். W. p. 398.
Miron Winslow
tati,
n.T. tati.
Season, opportunity, suitable time ;
தக்கசமயம். ததியுறப் புகுந்து (பாரத.அருச்சுனன்றீர்.76.)
tati,
n.dadhi.
Curdled milk, curds;
தயிர். பாலுந் ததியும் (கந்தபு.அசுரர்யாக.70.)
tati,
n.dhṟti.
Strength, power, influence;
சத்துவம். அவன் ததியுள்ளவன் . (J.)
DSAL