தூதி
thoothi
தூது செல்பவள் ; பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாம்பின் நச்சுப்பல் நான்கனுள் ஒன்று. (சங்.அக.) 2. One of the four poisonous fangs of a cobra ; தூது செல்பவள். யான்விட வந்தவென் றூதியோடெ (திவ். பெருமாள். 6, 4). 1. A female messenger ;
Tamil Lexicon
tūtī,
n. dūtī.
1. A female messenger ;
தூது செல்பவள். யான்விட வந்தவென் றூதியோடெ (திவ். பெருமாள். 6, 4).
2. One of the four poisonous fangs of a cobra ;
பாம்பின் நச்சுப்பல் நான்கனுள் ஒன்று. (சங்.அக.)
DSAL