தேதி
thaethi
நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாதத்தின் ஒரு பகுதியாகிய நாள். மாசித்திங்களில் முதற்றேதியில் (சீவக. 493, உரை). Date, day of the month;
Tamil Lexicon
தெய்தி, s. day of the month.
J.P. Fabricius Dictionary
திகதி.
Na Kadirvelu Pillai Dictionary
teeti தேதி date, day of the month
David W. McAlpin
, [tēti] ''s.'' (''Tel.''
Miron Winslow
tēti,
n. tithi. [T. tēdi.].
Date, day of the month;
மாதத்தின் ஒரு பகுதியாகிய நாள். மாசித்திங்களில் முதற்றேதியில் (சீவக. 493, உரை).
DSAL