Tamil Dictionary 🔍

தண்ணுமை

thannumai


மத்தளம் ; முழவு ; உடுக்கை ; ஒரு கட்பறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடுக்கை. (சூடா.) 3. The hourglass drum; அகப்புறமுழவுள் ஒன்றாகிய மத்தளம். தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே (சிலப்.3, 140). 1. A kind of drum, one of aka-p-puṟa-muḻavu, q.v.; முழவு. தண்ணுமை வளிபொரு தெண்கண் கேட்பின் (புறநா.89, 7). 2. A large drum; ஒருகட்பறை. (W.) 4. One-headed drum ;

Tamil Lexicon


s. the மத்தளம், drum; 2. the உறுமி, drum; 3. the உடுக்கை, drum; 4. the one-headed drum, ஓர் கட்பறை; 5. the large or பேரிகை drum.

J.P. Fabricius Dictionary


உடுக்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, [tṇṇumai] ''s.'' The மத்தளம் drum. 2. The உறுமி drum. 3. The உடுக்கை drum. 4. The one-headed drum, ஓர்கட்பறை. (See தண்ணம்.) 5. The large of பேரிகை drum ''(p.)''

Miron Winslow


taṇṇumai,
n. தண்ணெனல்2.
1. A kind of drum, one of aka-p-puṟa-muḻavu, q.v.;
அகப்புறமுழவுள் ஒன்றாகிய மத்தளம். தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே (சிலப்.3, 140).

2. A large drum;
முழவு. தண்ணுமை வளிபொரு தெண்கண் கேட்பின் (புறநா.89, 7).

3. The hourglass drum;
உடுக்கை. (சூடா.)

4. One-headed drum ;
ஒருகட்பறை. (W.)

DSAL


தண்ணுமை - ஒப்புமை - Similar