Tamil Dictionary 🔍

தண்ணுமையோன்

thannumaiyon


மத்தள ஆசிரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மத்தள ஆசிரியன். (சிலப்.3, 45, உரை.தலைப்பு.) Drummer in a dancing group;

Tamil Lexicon


taṇṇumaiyōṉ,
n. தண்ணுமை.
Drummer in a dancing group;
மத்தள ஆசிரியன். (சிலப்.3, 45, உரை.தலைப்பு.)

DSAL


தண்ணுமையோன் - ஒப்புமை - Similar