Tamil Dictionary 🔍

தண்ணீர்மாறுதல்

thanneermaaruthal


ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நீரை மாற்றிப் பாய்ச்சுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நீரை மாற்றிப் பாய்ச்சுதல். (J.) To lead water, as from one field to another, from one channel to another;

Tamil Lexicon


taṇṇīr-māṟu-,
v. intr. id. +.
To lead water, as from one field to another, from one channel to another;
ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நீரை மாற்றிப் பாய்ச்சுதல். (J.)

DSAL


தண்ணீர்மாறுதல் - ஒப்புமை - Similar