தண்ணீர்கட்டுதல்
thanneerkattuthal
வயல் முதலியவற்றில் நீர் தேக்குதல் ; நீர்க்கொப்புளங் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்க்கொப்புளங் கொள்ளுதல். (யாழ்.அக.) 2. To form pus; to blister; வயல் முதலியவற்றில் நீர் தேக்குதல். 1. To irrigate a field, garden bed, etc.;
Tamil Lexicon
taṇṇīr-kaṭṭu-,
v. intr. id. +.
1. To irrigate a field, garden bed, etc.;
வயல் முதலியவற்றில் நீர் தேக்குதல்.
2. To form pus; to blister;
நீர்க்கொப்புளங் கொள்ளுதல். (யாழ்.அக.)
DSAL