Tamil Dictionary 🔍

தண்ணீராதல்

thanneeraathal


நீர்மயமாய்ப்போதல் ; மனப்பாடமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெட்டுருவாதல். பாடம் தண்ணீராயிருக்கிறது. Colloq. 2. To be committed to memory; நீர்மயமாய்ப்போதல். 1. To become watery, diluted;

Tamil Lexicon


taṇṇīr-ā-,
v. intr. id. +.
1. To become watery, diluted;
நீர்மயமாய்ப்போதல்.

2. To be committed to memory;
நெட்டுருவாதல். பாடம் தண்ணீராயிருக்கிறது. Colloq.

DSAL


தண்ணீராதல் - ஒப்புமை - Similar