தண்ணீரோதுதல்
thanneeroathuthal
பிரசவ வேதனைப்படும் பெண்டிர் முதலியோர்க்குக் கொடுக்கத் தண்ணீரை மந்திரித்தல். (W.) To consecrate water by mantras, for being given to a woman in labour ;
Tamil Lexicon
taṇṇīr-ōtu-,
v. intr. id. +.
To consecrate water by mantras, for being given to a woman in labour ;
பிரசவ வேதனைப்படும் பெண்டிர் முதலியோர்க்குக் கொடுக்கத் தண்ணீரை மந்திரித்தல். (W.)
DSAL