தண்ணீராக்குதல்
thanneeraakkuthal
ஒருவனை இரக்கங் கொள்ளும்படி செய்தல் ; உலோக முதலியவற்றை நீர்மமாக்குதல் ; பால் முதலியவற்றில் நீர் கலத்தல் ; மனப்பாடம் பண்ணல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெட்டுருப்பண்ணுதல். பாடத்தைத் தண்ணீராக்கினான். 4. To get by heart; பால் முதலியவற்றிற்கு நீர் கலத்தல். 3. To dilute, as milk; உலோகமுதலியவற்றைத் திரவரூபமாக்குதல். 2. To melt, dissolve, as metals; ஒருவனை இரக்கங்கொள்ளும்படி செய்தல். 1.To make one pity ;
Tamil Lexicon
taṇṇīr-ākku-,
v. tr. id. +. (w.)
1.To make one pity ;
ஒருவனை இரக்கங்கொள்ளும்படி செய்தல்.
2. To melt, dissolve, as metals;
உலோகமுதலியவற்றைத் திரவரூபமாக்குதல்.
3. To dilute, as milk;
பால் முதலியவற்றிற்கு நீர் கலத்தல்.
4. To get by heart;
நெட்டுருப்பண்ணுதல். பாடத்தைத் தண்ணீராக்கினான்.
DSAL