Tamil Dictionary 🔍

தண்ணீர்காட்டுதல்

thanneerkaattuthal


கால்நடைகளுக்குக் குடிநீர் காட்டுதல் ; ஏமாற்றுதல் ; அலைக்கழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[குடிக்கவொட்டாது நீரைக் காட்டுதல்மாத்திரந் செய்தல்] ஏமாற்றுதல். முடிவில் உன்னைத் தண்ணீர்காட்டி விடுவான். (W.) 2. To deceive, overreach, as showing water without allowing one to drink ; கால்நடைகளைக் குடிநீர் காட்டுதல். 1. To water, as beasts ; அலைக்கழித்தல். Loc. 3. To tantalize, harass;

Tamil Lexicon


taṇṇīr-kāṭṭu-,
v. tr. id. +.
1. To water, as beasts ;
கால்நடைகளைக் குடிநீர் காட்டுதல்.

2. To deceive, overreach, as showing water without allowing one to drink ;
[குடிக்கவொட்டாது நீரைக் காட்டுதல்மாத்திரந் செய்தல்] ஏமாற்றுதல். முடிவில் உன்னைத் தண்ணீர்காட்டி விடுவான். (W.)

3. To tantalize, harass;
அலைக்கழித்தல். Loc.

DSAL


தண்ணீர்காட்டுதல் - ஒப்புமை - Similar