Tamil Dictionary 🔍

தண்டாயுதன்

thantaayuthan


தண்டாயுதம் உடையவன் , முருகக்கடவுள் ; வைரவக்கடவுள் ; ஐயனார் ; வீமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீமன். 4. Bhima; கடவுள். 2. Vairavaṉ; முருகக்கடவுள். 1 . Skanda ; [தண்டாயுத முடையவன்] One who has the club-weapon; ஐயனார். 3. Aiyaṉāar ;

Tamil Lexicon


, ''s.'' The god Bhairava, as club-armed, வயிரவன்; also Ayanar, ஐயனார்; and Bhima, வீமன்.

Miron Winslow


taṇṭāyutaṉ.
n. id. +. (யாழ். அக.)
One who has the club-weapon;
[தண்டாயுத முடையவன்]

1 . Skanda ;
முருகக்கடவுள்.

2. Vairavaṉ;
கடவுள்.

3. Aiyaṉāar ;
ஐயனார்.

4. Bhima;
வீமன்.

DSAL


தண்டாயுதன் - ஒப்புமை - Similar