Tamil Dictionary 🔍

செண்டாயுதன்

sentaayuthan


ஐயனார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(செண்டாயுதம் உடையோன்) ஐயனார். (பிங்.) Aiyaṉār, as bearing the weapon ceṇṭu;

Tamil Lexicon


ஐயன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Iyanar, as bearing the செண்டு weapon, ஐயனார்.

Miron Winslow


ceṇṭāyutaṉ,
n. id.+.
Aiyaṉār, as bearing the weapon ceṇṭu;
(செண்டாயுதம் உடையோன்) ஐயனார். (பிங்.)

DSAL


செண்டாயுதன் - ஒப்புமை - Similar