Tamil Dictionary 🔍

தண்டநாயகன்

thandanaayakan


படைத்தலைவன் ; தண்டனை செய்யும் அதிபதியாகிய அரசன் ; சிவகணத் தலைவனாகிய நந்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படைத்தலைவன். தண்டநாயகர் தாக்கு நவிலையில் (கலிங்.373, புதுப்). 1. Commander of an army ; [சிவகணத்தலைவன்] நந்தி. (யாழ்.அக.) 3. Nandi, as the chief of šiva's hosts; [தண்டனை செய்யும் அதிபதி] அரசன். 2. King, as the lord who punishes ;

Tamil Lexicon


, ''s.'' Chief of an army, சேனாபதி. 2. A king, as receiving fines, அரசன். 3. Nandy, the bullock-vehicle of Siva, நந்தி. ''(p.)''

Miron Winslow


taṇṭa-nāyakaṉ,
n. id. +.
1. Commander of an army ;
படைத்தலைவன். தண்டநாயகர் தாக்கு நவிலையில் (கலிங்.373, புதுப்).

2. King, as the lord who punishes ;
[தண்டனை செய்யும் அதிபதி] அரசன்.

3. Nandi, as the chief of šiva's hosts;
[சிவகணத்தலைவன்] நந்தி. (யாழ்.அக.)

DSAL


தண்டநாயகன் - ஒப்புமை - Similar