Tamil Dictionary 🔍

தண்டான்

thantaan


கோரைவகை ; புடல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோரைவகை. தண்டானாகிய கோரையை (பெரும்.பாண்.217, உரை). 1. A species of sedge, Cyperus rotundus-tuberosus; புடோல்வகை. (சங்.அக.) 2. A kind of snake-gourd ;

Tamil Lexicon


taṇṭāṉ,
n. prob. தண்டு.
1. A species of sedge, Cyperus rotundus-tuberosus;
கோரைவகை. தண்டானாகிய கோரையை (பெரும்.பாண்.217, உரை).

2. A kind of snake-gourd ;
புடோல்வகை. (சங்.அக.)

DSAL


தண்டான் - ஒப்புமை - Similar