வண்டலாயம்
vandalaayam
விளையாடுந் தோழியர் கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளையாடும் தோழியர் கூட்டம். வண்டாலாயமொ டுண்டுறைத் தலைஇ (பெரும்பாண். 311). A company of girl-playmates;
Tamil Lexicon
vaṇṭal-āyam,
n. id.+. ஆபம்1.
A company of girl-playmates;
விளையாடும் தோழியர் கூட்டம். வண்டாலாயமொ டுண்டுறைத் தலைஇ (பெரும்பாண். 311).
DSAL