Tamil Dictionary 🔍

ஏதண்டை

yaethantai


பலகைத் தூக்கு ; கட்டடங்களுக்குக் கட்டும் சாரம் ; நீர்த்துறையில் கட்டும் பரண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்த்துறையிற் கட்டிய பரண். 2. Platform raised in a place where water stands, or at a ford for passengers waiting for a ferry; கட்டிடங் கட்டவுதவுஞ் சாரம். Pond. Scaffold; பலகைத்தூக்கு. 1.Shelf suspended by cords, rack for books;

Tamil Lexicon


s. a shelf or rack for books; 2. platform at a ford for passengers.

J.P. Fabricius Dictionary


, [ētṇṭai] ''s.'' [''prov.'' A corruption of இதணம்.] A kind of shelf suspended by cords, a rack for books, &c., பலகைத்தூக்கு. 2. A kind of stage raised in a place where water stands, or at a ford for passengers waiting for the ferry boat, நீர்த்துறையிதணம்.

Miron Winslow


ētaṇṭai
n. cf. இதணம். (J.)
1.Shelf suspended by cords, rack for books;
பலகைத்தூக்கு.

2. Platform raised in a place where water stands, or at a ford for passengers waiting for a ferry;
நீர்த்துறையிற் கட்டிய பரண்.

ētaṇṭai
n. perh. இதண்+அண்டை.
Scaffold;
கட்டிடங் கட்டவுதவுஞ் சாரம். Pond.

DSAL


ஏதண்டை - ஒப்புமை - Similar