Tamil Dictionary 🔍

தண்டலாளன்

thandalaalan


தீர்வை வசூலிப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரிதண்டுவோன். தனத்தை யெல்லாம் வாங்குமின் றண்டலாளர் (திருவாத.பு.திருப்பெருந்.116). Tax-collector;

Tamil Lexicon


taṇṭal-āḷaṉ,
n. தண்டல்1 +.
Tax-collector;
வரிதண்டுவோன். தனத்தை யெல்லாம் வாங்குமின் றண்டலாளர் (திருவாத.பு.திருப்பெருந்.116).

DSAL


தண்டலாளன் - ஒப்புமை - Similar