தண்டவாளம்
thandavaalam
புடைவைவகை ; இரும்புச்சட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருப்புச்சட்டம். Loc. 2. Iron rail, girder; புடைவைவகை. Loc. 3. A kind of saree; உருக்கிரும்பு. (W.) 1. Cast iron;
Tamil Lexicon
s. cast-iron, உருக்கிரும்பு.
J.P. Fabricius Dictionary
உருக்கிரும்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [tṇṭvāḷm] ''s. (for.)'' Cast iron, உருக்கிரும்பு. ''(Colloq.)''
Miron Winslow
taṇṭa-vāḷam,
n. prob. id. [K. taṇdavāḷa.]
1. Cast iron;
உருக்கிரும்பு. (W.)
2. Iron rail, girder;
இருப்புச்சட்டம். Loc.
3. A kind of saree;
புடைவைவகை. Loc.
DSAL