Tamil Dictionary 🔍

தண்டன்

thandan


கோல் ; வணக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வணக்கம். (பிங்.) 2. Salutation, prostration by way of worship; கோல். 1. Staff ;

Tamil Lexicon


தண்டம், s. obeisance, homage, reverence, worship, வணக்கம். தண்டனிட, to pay homage, to pay obeisance.

J.P. Fabricius Dictionary


, [taṇṭaṉ] ''s.'' Homage, obeisance; re verence to a superior, especially to a guru. வணக்கம். 2. Worship, adoration, கடவுள்வணக்கம். 3. Yama. See தண்டம். ''(p.)''

Miron Winslow


taṇṭaṉ,
n. daṇda.
1. Staff ;
கோல்.

2. Salutation, prostration by way of worship;
வணக்கம். (பிங்.)

DSAL


தண்டன் - ஒப்புமை - Similar