சண்டாளன்
santaalan
இழிஞன் ; கொடியவன் ; புலையன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடும்பாதகன். 1. Low, degraded man; villain; sinner; பார்ப்பனிக்குஞ் சூத்திரனுக்கும் பிறந்தவன். 2. Person of the degraded caste, born of a Brahmin woman and a Sudra father;
Tamil Lexicon
--சண்டாளி, ''s.'' A low de graded man, a villain, இழிஞன், 2. A man of low and degraded caste, a flesh eater, &c., புலைஞன். ''(c.)'' 3. An apostate who has forfeited the privileges of his religion, caste, &c., பதிதன். 4. One born of a Brahmani and a Sudra father, பார்ப் பனஸ்திரியிடத்திற்சூத்திரனுக்குப்பிறந்தோன்.
Miron Winslow
caṇṭāḷaṉ,
n. caṇdāla.
1. Low, degraded man; villain; sinner;
கொடும்பாதகன்.
2. Person of the degraded caste, born of a Brahmin woman and a Sudra father;
பார்ப்பனிக்குஞ் சூத்திரனுக்கும் பிறந்தவன்.
DSAL