Tamil Dictionary 🔍

பணிவு

panivu


கீழ்ப்படிகை ; வணக்கம் ; குறை ; தாழ்விடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


¢கீழ்ப்படிகை. பணிவுடையனின் சொலனாதல் (குறள், 95). 1. Submission, subordination; வணக்கம். பணிவினால் மனமதொன்றி (திவ். திருமாலை, 21). 2. Humility. veneration; குறை பணிவரும் பைந்துகில் (சீவக. 3028). 3. Defect, demerit; தாழ்விடம். (J.) 4. Low place, depression;

Tamil Lexicon


, [pṇivu] ''v. noun.'' Lowness, depression. See பதிவு. ''[prov.]'' 2. Stooping, couching, பதுங்குகை. 3. Humility, submission, sub ordination, கீழ்ப்படிகை. 4. Reverence, ve neration, worship, வணக்கம்; [''ex'' பணி, ''v. n.'']

Miron Winslow


paṇivu,
n. பணி-.
1. Submission, subordination;
¢கீழ்ப்படிகை. பணிவுடையனின் சொலனாதல் (குறள், 95).

2. Humility. veneration;
வணக்கம். பணிவினால் மனமதொன்றி (திவ். திருமாலை, 21).

3. Defect, demerit;
குறை பணிவரும் பைந்துகில் (சீவக. 3028).

4. Low place, depression;
தாழ்விடம். (J.)

DSAL


பணிவு - ஒப்புமை - Similar