தண்டிகை
thantikai
ஒரு பல்லக்குவகை ; பெரிய வீடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தண்டியல். C. N. பல்லக்குவகை. பொற்றண்டிகை திரள்தாங்க (சூளா.கல்.23). A kind of palanquin;
Tamil Lexicon
தண்டியல், s. a superior kind of palankeen hanging on silk-ropes.
J.P. Fabricius Dictionary
சிவிகை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tṇṭikai] ''s.'' A superior kind of palan keep, hanging on silk ropes, and open on all sides, with a canopy; used on state occassions, சிவிகை, ''(c.)'' தண்டிகையேறஅதிஷ்டமுண்டாகும். He will have the fortune to ride in a தண்டிகை; ''(an astrological prediction.)''
Miron Winslow
taṇṭikai,
n. perh. daṇdikā.
A kind of palanquin;
பல்லக்குவகை. பொற்றண்டிகை திரள்தாங்க (சூளா.கல்.23).
taṇṭikai
n.
See தண்டியல். C. N.
.
DSAL