Tamil Dictionary 🔍

கணிகை

kanikai


பொதுமகள் ; முல்லை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொதுமகள். கணிகையொருத்தி கைத்தூணல்க (மணி. 16, 6). 1. Harlot, courtesan, prostitute; . 2. Eared jasmine. See முல்லை. கணிகைதுன் றளப்பில் கோங்கு (இரகு. இந்தும. 14).

Tamil Lexicon


s. a harlot, a public woman, வேசி; 2. a dancing girl, தாசி; 3. eared jasmine, முல்லை.

J.P. Fabricius Dictionary


வேசி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaṇikai] ''s.'' A harlot, a courtesan, வேசி. 2. A dancing girl, தாசி. Wils. p. 278. GAN'IKA.

Miron Winslow


kaṇikai
n. gaṇikā.
1. Harlot, courtesan, prostitute;
பொதுமகள். கணிகையொருத்தி கைத்தூணல்க (மணி. 16, 6).

2. Eared jasmine. See முல்லை. கணிகைதுன் றளப்பில் கோங்கு (இரகு. இந்தும. 14).
.

DSAL


கணிகை - ஒப்புமை - Similar