Tamil Dictionary 🔍

தண்

than


குளிர்ச்சி ; அருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருள். தண்கலந்த சிந்தையோடு (சேதுபு. சீதைகுண்ட. 5). 3. Grace; love; குளிர்ச்சி. (பிங்.) 1. [K. M. taṇ.] Coolness, coldness; நீர். Brāh. 2. Water;

Tamil Lexicon


s. coolness; 2. that which is cool or refreshing; 3. adj. cool. தண்கதிர், தண்சுடர், தண்ணவன், the moon, (the cool-rayed). தண்ணீர், cold or fresh water; 2. water in general, நீர்; 3. what is too much diluted. The common use of the word is தண்ணி. See separately.

J.P. Fabricius Dictionary


, [tṇ] ''s.'' Coolness; that which is refresh ing, குளிர்ச்சி. 2. ''adj.'' Cool. ''(p.)''

Miron Winslow


taṇ,
n.
1. [K. M. taṇ.] Coolness, coldness;
குளிர்ச்சி. (பிங்.)

2. Water;
நீர். Brāh.

3. Grace; love;
அருள். தண்கலந்த சிந்தையோடு (சேதுபு. சீதைகுண்ட. 5).

DSAL


தண் - ஒப்புமை - Similar