தோல்
thol
சருமம் ; உடம்பின் ; மேலுள்ள தோல் ' புறணி ; விதையின் மேற்றோல் ; கேடகம் ; துருத்தி ; மெல்லென்ற சொல்லால் விழுமிய பொருள் பயப்பச் செய்யும் நூல் ; புகழ் ; அழகு ; சொல் ; யானை ; தோல்வி ; நற்பேறின்மை ; உடம்பு ; பக்கரை ; மூங்கில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகு. (பிங்.) 2. Beauty; புறணி. தோலிருக்கச் சுளைவிழுங்கி (பழ.) 2. Bark, rind, peel, scales or coats of onion and other bulbous roots; புகழ். தொல்வரவுந் தோலுங் கெடுக்கும் (குறள், 1043). 4. Fame; வார்த்தை. (சூடா.) 5. Speech, utterance; துருத்தி. மென்றோன் மிதியுலைக் கொல்லன் (பெரும்பாண். 206). 6. Bellows; தோலினாலியன்ற கேடகம். தோலின் பெருக்கமும் (தொல். பொ. 67). 5. Leathern buckler, shield; உடம்பு. (குறள், 1043, உரை.) 4. Body; விதையின் மேற்றோல். 3. Pod, husk of seeds; துரதிருஷ்டம். (W.) 2. Misfortune, ill-luck, loss; சருமம். தோற்பையுணின்று (நாலடி, 26). 1.[T. tōlu, K. tōl.] Skin, leather, hide; பழையதொரு பொருண்மேல் மெல்லென்ற சொல்லான் அறம் பொருளின்பம் வீடு என்ற விழுமியபொருள் பயப்பச் செய்யப்படும் நூல். (தொல்.பொ.551.) 1.(Pros.) Poem narrating an ancient story and inculcating the puruṣārthas in a felicitous diction; மூங்கில். (மலை.) 8. Bamboo; பக்கரை. தோறுமிபு வைந்நுனைப் பகழி மூழ்கலின் (முல்லைப். 72). 7. Saddle; தோல்வி. (பிங்.) 1. Defeat, discomfiture; யானை. புரைத்தோல் வரைப்பின் (மலைபடு. 88). 3. Elephant;
Tamil Lexicon
s. skin, leather, hide, சருமம்; 2. rind, peel of fruits, coat of onions, arillus of seeds, உரி; 3. pod, husk of seeds, கோது; 4. leather bucket, bellows, துருத்தி; 5. an elephant, யானை; 6. thin layer, தேற்படலம்; 7. misfortune, ill luck, loss, அபசயம்; 8. beauty, அழகு; 9. a word, சொல்; 1. (fig.) a thing of no value, பயனில்லா தது. தோலன், தோலான், s. (prov. தோலுணி, fem. தோலாள்) a mean, good-fornothing person, அற்பன். தோலுரிக்க, to flay, to peel, to skin. தோலைச்சீவ, to scrape off the skin or the coat of a kernel. தோல்சுருங்க, to shrivel, to shrink as skins. தோல்தனம், imprudence. தோல்நாய், a hunting dog. தோல்பதனிட, (பதமிட) to tan or dress leather. தோல்முட்டை, an egg laid before the shell is hard. தோல்வினைஞர், cobblers, workers in leather. தோற்கட்டு, armour for the lower part of the arm, chiefly of leather. தோற்கருவி, instruments made of skins such as drums, tabors etc., one of the five kinds of musical instruments. The 5 kinds are தோற் கருவி, instruments made of skins; துளைக்கருவி, wind instruments; நரம்புக்கருவி, stringed instruments, கஞ்சக்கருவி, instruments of metals as cymbals, bells etc; மிடற்றுக் கருவி, கண்டக்கருவி, the animal throat, as of men, birds etc. தோற்சித்தை, a leathern bottle. தோற்பரம், a buckler, a leathern shield. தோற்பறை, a leather bag, a leather bucket for drawing water, தோப் பறா. தோற்பாடி, a strumpet, தோய்ப்பாடி. தோற்புரை, pores of the skin, any membranous part of the body. தோற்பை, a leathern bag. தோற்பைமுலை, same as தோப்பைமுலை. தோற்பெட்டி, a leather trunk. தோற்றுன்னர், shoe-makers; 2. same as தோல்வினைஞர்.
J.P. Fabricius Dictionary
toolu தோலு skin, hide, leather; bark, rind, peel, peanut shell; any outside covering
David W. McAlpin
, [tōl] ''s.'' [''pl.'' தோல்கள், தோற்கள்.] Skin, leather, hide, cuticle, membrane, சருமம். 2. Rind, peel, scales or coats of the onion and other bulbous roots, புறணி. 3. Pod, husk of seeds, &c., விதையின்மேற் றோல். 4. Bellows, துருத்தி. ''(c.)'' 5. Leathern buckler or shield, தோற்கேடகம். 6. Ele phant, யானை. 7. Thin layer, தோற்படலம். 8. ''(fig.)'' A thing of no value, பிரயோ சனமில்லாதது. 9. Misfortune, ill luck, loss, அபசயம். 1. Beauty, அழகு. 11. A diffu sive style in poetry, as one of the eight beauties of composition, எண்வகைவனப்பினு ளொன்று. 12. Word, சொல்.
Miron Winslow
tōl,
n. தோல்-. [K. sōla.]
1. Defeat, discomfiture;
தோல்வி. (பிங்.)
2. Misfortune, ill-luck, loss;
துரதிருஷ்டம். (W.)
tōl,
n. [M. tōl.]
1.[T. tōlu, K. tōl.] Skin, leather, hide;
சருமம். தோற்பையுணின்று (நாலடி, 26).
2. Bark, rind, peel, scales or coats of onion and other bulbous roots;
புறணி. தோலிருக்கச் சுளைவிழுங்கி (பழ.)
3. Pod, husk of seeds;
விதையின் மேற்றோல்.
4. Body;
உடம்பு. (குறள், 1043, உரை.)
5. Leathern buckler, shield;
தோலினாலியன்ற கேடகம். தோலின் பெருக்கமும் (தொல். பொ. 67).
6. Bellows;
துருத்தி. மென்றோன் மிதியுலைக் கொல்லன் (பெரும்பாண். 206).
7. Saddle;
பக்கரை. தோறுமிபு வைந்நுனைப் பகழி மூழ்கலின் (முல்லைப். 72).
8. Bamboo;
மூங்கில். (மலை.)
tōl,
n. தொன்-மை.
1.(Pros.) Poem narrating an ancient story and inculcating the puruṣārthas in a felicitous diction;
பழையதொரு பொருண்மேல் மெல்லென்ற சொல்லான் அறம் பொருளின்பம் வீடு என்ற விழுமியபொருள் பயப்பச் செய்யப்படும் நூல். (தொல்.பொ.551.)
2. Beauty;
அழகு. (பிங்.)
3. Elephant;
யானை. புரைத்தோல் வரைப்பின் (மலைபடு. 88).
4. Fame;
புகழ். தொல்வரவுந் தோலுங் கெடுக்கும் (குறள், 1043).
5. Speech, utterance;
வார்த்தை. (சூடா.)
DSAL