Tamil Dictionary 🔍

தட்டுப்பறத்தல்

thattupparathal


திடீரென்று மறைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திடீரென மறைந்தொழிதல். Loc. To disappear suddenly, vanish, as taking wings all of a sudden ;

Tamil Lexicon


taṭṭu-p-paṟa,
v. intr. id. +.
To disappear suddenly, vanish, as taking wings all of a sudden ;
திடீரென மறைந்தொழிதல். Loc.

DSAL


தட்டுப்பறத்தல் - ஒப்புமை - Similar