Tamil Dictionary 🔍

கட்டுப்படுத்தல்

kattuppaduthal


அடக்கிக்கொள்ளுதல் ; எல்லைப்படுத்துதல் ; கட்டுவித்தியினிடம் குறி கேட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டுவித்திபாற் குறிகேட்டல். கட்டுப்படுத்திரே லாரானு மெய்ப்படுவன் (திவ். இயற். சிறிய. ம. 19). To consult omens, signs, as through a female soothsayer;

Tamil Lexicon


kaṭṭu-p-paṭu-
v. intr. id. +.
To consult omens, signs, as through a female soothsayer;
கட்டுவித்திபாற் குறிகேட்டல். கட்டுப்படுத்திரே லாரானு மெய்ப்படுவன் (திவ். இயற். சிறிய. ம. 19).

DSAL


கட்டுப்படுத்தல் - ஒப்புமை - Similar