Tamil Dictionary 🔍

தொட்டுப்பிடித்தல்

thottuppitithal


மகப்பேறு காலத்தில் பக்கத்திலிருந்து உதவிசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகப்பெறுங்காலத்தில் பக்கத்திருந்து உதவி செய்தல். Nā. To act as midwife in childbirth;

Tamil Lexicon


toṭṭu-p-piṭi-,
v. tr. id. +.
To act as midwife in childbirth;
மகப்பெறுங்காலத்தில் பக்கத்திருந்து உதவி செய்தல். Nānj.

DSAL


தொட்டுப்பிடித்தல் - ஒப்புமை - Similar