தட்டிப்பறித்தல்
thattipparithal
அடித்துப் பிடுங்குதல் ; தந்திரமாய்ப் பறித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்திரமாய் அபகரித்தல். 2. To get by stratagem; அடித்துப் பிடுங்குதல். 1.To rob by force;
Tamil Lexicon
taṭṭi-p-pāri-,
v. tr. id. +. Colloq.
1.To rob by force;
அடித்துப் பிடுங்குதல்.
2. To get by stratagem;
தந்திரமாய் அபகரித்தல்.
DSAL