இட்டுப்பிறத்தல்
ittuppirathal
ஒரு காரியத்திற்காகப் பிறத்தல். கைங்கரிய ஸாம்ராஜ்யத்துக்கு இட்டுப்பிறந்து. (ஈடு, 2,3.1). To be born with a mission;
Tamil Lexicon
iṭṭu-p-piṟa-
v.intr. இடு-+.
To be born with a mission;
ஒரு காரியத்திற்காகப் பிறத்தல். கைங்கரிய ஸாம்ராஜ்யத்துக்கு இட்டுப்பிறந்து. (ஈடு, 2,3.1).
DSAL