Tamil Dictionary 🔍

தொட்டுக்கொண்டுபோதல்

thottukkondupoathal


ஒன்றைச் சுமப்பது போல் தொட்டுச்செல்லுகை ; பாடையைப் பிடித்துக்கொண்டு செல்லுதல் ; பிணச்சடங்கில் துணிமூலை பிடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரேதச்சடங்கில் துணிமுலை பிடித்தல் . 3. To bear a pall at a funeral ; ஒன்றைச் சுமப்பதாகத் தோன்றப்பண்ணுதல். Loc. 1. To pretend to carry a load with others, by just touching it; பாடையைப் பிடித்துக்கொண்டு செல்லுதல். Loc. 2. To walk touching the bier, as near relations in a funeral procession;

Tamil Lexicon


toṭṭu-k-koṇṭu-pō-,
v. tr. id.+.
1. To pretend to carry a load with others, by just touching it;
ஒன்றைச் சுமப்பதாகத் தோன்றப்பண்ணுதல். Loc.

2. To walk touching the bier, as near relations in a funeral procession;
பாடையைப் பிடித்துக்கொண்டு செல்லுதல். Loc.

3. To bear a pall at a funeral ;
பிரேதச்சடங்கில் துணிமுலை பிடித்தல் .

DSAL


தொட்டுக்கொண்டுபோதல் - ஒப்புமை - Similar