Tamil Dictionary 🔍

தட்டுக்கெடுதல்

thattukkeduthal


மனங்கலங்குதல் ; வறுமையால் நிலைகெடுதல் ; இழப்படைதல் ; காண்க : தட்டுண்டுபோதல் ; தடுமாறிப்போதல் ; தாறுமாறாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 6. See தட்டுண்டுபோ-, 3. தாறுமாறாதல். 5. To be disjointed; தடுமாறிப்போதல். 3. To be misled, mistaken; வறுமையால் நிலைகெடுதல். 2. To be in great straits; to be shattered, broken down by poverty; மனங்கலங்குதல். 1. To be greatly alarmed, perplexed, distracted, bewildered ; நஷ்டமதைதல். (W.) 4. To suffer loss;

Tamil Lexicon


taṭṭu-k-keṭu-,
n. தட்டு2 +.
1. To be greatly alarmed, perplexed, distracted, bewildered ;
மனங்கலங்குதல்.

2. To be in great straits; to be shattered, broken down by poverty;
வறுமையால் நிலைகெடுதல்.

3. To be misled, mistaken;
தடுமாறிப்போதல்.

4. To suffer loss;
நஷ்டமதைதல். (W.)

5. To be disjointed;
தாறுமாறாதல்.

6. See தட்டுண்டுபோ-, 3.
.

DSAL


தட்டுக்கெடுதல் - ஒப்புமை - Similar