Tamil Dictionary 🔍

தொட்டுண்ணுதல்

thottunnuthal


உரிமையாக அனுபவித்தல். கோத்தொட்டுண்ணப் பாலதெல்லாம் ... கோக்கொள்ளப்பெறாதே (S. S. I. ii, 521). To enjoy, as of right;

Tamil Lexicon


toṭṭuṇ-
v. tr. id.+.
To enjoy, as of right;
உரிமையாக அனுபவித்தல். கோத்தொட்டுண்ணப் பாலதெல்லாம் ... கோக்கொள்ளப்பெறாதே (S. S. I. ii, 521).

DSAL


தொட்டுண்ணுதல் - ஒப்புமை - Similar