Tamil Dictionary 🔍

தட்டுக்கல்

thattukkal


குயவன் பாண்டந்தட்டுகையில் ஆதாரமாகக் கொள்ளும் சிறு கருங்கல். Loc. 1. A stone used by potter while beating clay into shape ; வெற்றிலைப்பாக்குத் தட்டுதற்குரிய குழவியும் கல்லும். Loc. 2. A small mortar and pestle for pounding together areca-nut, betel, etc.;

Tamil Lexicon


taṭṭu-k-kal,
n. தட்டு- +.
1. A stone used by potter while beating clay into shape ;
குயவன் பாண்டந்தட்டுகையில் ஆதாரமாகக் கொள்ளும் சிறு கருங்கல். Loc.

2. A small mortar and pestle for pounding together areca-nut, betel, etc.;
வெற்றிலைப்பாக்குத் தட்டுதற்குரிய குழவியும் கல்லும். Loc.

DSAL


தட்டுக்கல் - ஒப்புமை - Similar