Tamil Dictionary 🔍

திக்குக்கெடுதல்

thikkukkeduthal


திசை தெரியாது மயங்குதல் ; உதவியற்றுத் திரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதியற்றுப்போதல். 2. To become helpless, destitute; திசைதெரியாது மயங்குதல். 1. To be at a loss to know the right direction;

Tamil Lexicon


tikku-k-keṭu-,
v. intr. id.+. (யாழ். அக.)
1. To be at a loss to know the right direction;
திசைதெரியாது மயங்குதல்.

2. To become helpless, destitute;
கதியற்றுப்போதல்.

DSAL


திக்குக்கெடுதல் - ஒப்புமை - Similar