துறட்டிபோடுதல்
thurattipoaduthal
இரகசியத்தை உசாவி உளவறிதல் ; தன்வயப்படுத்த முயலுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரகசியத்தை உசாவிக் கிரகித்தல். Loc. 1. To draw out secrets by questioning; to fish out; தன்வசப்படுத்த முயலுதல். 2. To contrive to bring under one's control;
Tamil Lexicon
tuṟaṭṭi-pōṭu-,
v. tr. id. +.
1. To draw out secrets by questioning; to fish out;
இரகசியத்தை உசாவிக் கிரகித்தல். Loc.
2. To contrive to bring under one's control;
தன்வசப்படுத்த முயலுதல்.
DSAL