Tamil Dictionary 🔍

உருட்டிப்போடுதல்

uruttippoaduthal


பேச்சால் மருட்டி வெல்லுதல் , அழித்துவிடுதல் ,சாகச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேச்சால்மருட்டி வெல்லுதல். அவர்களைப் பேச்சில் உருட்டிப்போட்டான். 1. To defeat by argument, by a display of skill or by sophistry; to overcome in games; அழித்துவிடுதல். அசத்தியம் அந்தக் குடியை யுருட்டிப்போட்டது. 2. To bring to ruin, as a family; சாகச்செய்தல். அந்தக் குழந்தை பிறந்து தாயை உருட்டிப்போட்டது. 3. To cause to die;

Tamil Lexicon


uruṭṭi-p-pōṭu-
v. tr. id.+. Colloq.
1. To defeat by argument, by a display of skill or by sophistry; to overcome in games;
பேச்சால்மருட்டி வெல்லுதல். அவர்களைப் பேச்சில் உருட்டிப்போட்டான்.

2. To bring to ruin, as a family;
அழித்துவிடுதல். அசத்தியம் அந்தக் குடியை யுருட்டிப்போட்டது.

3. To cause to die;
சாகச்செய்தல். அந்தக் குழந்தை பிறந்து தாயை உருட்டிப்போட்டது.

DSAL


உருட்டிப்போடுதல் - ஒப்புமை - Similar