Tamil Dictionary 🔍

துட்டன்

thuttan


தீயோன் ; தேள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீயோன். துட்டனைத் துட்டுத் தீர்த்து (தேவா. 1194, 10). 1.Wicked, mischievous fellow; தேள். (சூடா.) 2. Scorpion;

Tamil Lexicon


tuṭṭaṉ,
n. duṣṭa.
1.Wicked, mischievous fellow;
தீயோன். துட்டனைத் துட்டுத் தீர்த்து (தேவா. 1194, 10).

2. Scorpion;
தேள். (சூடா.)

DSAL


துட்டன் - ஒப்புமை - Similar