கட்டான்
kattaan
கட்டங்களுள் காய் வைத்து ஆடும் ஒருவகை விளையாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோடிட்டமைத்த அறைகட்குள் காய்வைத்தாடும் ஒருவகை விளையாட்டு. 2. A game played on a chequered board; ஆட்டத்திற்கென்று வகுத்த தானம். 1. Chequered square on board for games;
Tamil Lexicon
s. (கட்டு+அகம்) chequered square on board for games; 2. a game played on a chequered board.
J.P. Fabricius Dictionary
kaṭṭāṉ
n. கட்டு+அகம்.
1. Chequered square on board for games;
ஆட்டத்திற்கென்று வகுத்த தானம்.
2. A game played on a chequered board;
கோடிட்டமைத்த அறைகட்குள் காய்வைத்தாடும் ஒருவகை விளையாட்டு.
DSAL