Tamil Dictionary 🔍

உதவடுத்தல்

uthavaduthal


உதவிசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபகாரஞ்செய்தல். ஏவல்வினை செய்திருந்தார்க் குதவடுத்தல். (பழ. 274). To do a favour, bestow a benefit;

Tamil Lexicon


utavaṭu-
v. intr. உதவு-+ அடு1-.
To do a favour, bestow a benefit;
உபகாரஞ்செய்தல். ஏவல்வினை செய்திருந்தார்க் குதவடுத்தல். (பழ. 274).

DSAL


உதவடுத்தல் - ஒப்புமை - Similar