வருவாய்
varuvaai
தோன்றுமிடம் ; வருமானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See வரும்படி. வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் (திரிகடு. 21). தோன்றும் இடம். ஆய்தத்திற்குப் பிறப்பதிகாரத்துள் வருவாய் கூறியவழி (நன்.121, உரை). 2. Origin, source;
Tamil Lexicon
s. (வா) source of income.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Source, means of acquire ment, resources or income, ''also called,'' பொருள்வருவாய், (''Ell.'' 28.)
Miron Winslow
varu-vāy
n. id.+.
1. See வரும்படி. வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் (திரிகடு. 21).
.
2. Origin, source;
தோன்றும் இடம். ஆய்தத்திற்குப் பிறப்பதிகாரத்துள் வருவாய் கூறியவழி (நன்.121, உரை).
DSAL