சாங்கியம்
saangkiyam
கபிலர் மதம் ; எண்ணிக்கைக்கு உட்படுவது ; சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கபிலரால் வெளிப்படுத்தப்பட்டதும் தத்துவங்கள் இருபத்தைந்து எனக் கணக்கிடுவதுமான ஒரு சமயம். இது சாங்கியமதமென் றெடுத்துரைப்போன் (மணி.27, 202). 1. The Sāṅkhya system of philosophy expounded by kapila, enumerating twenty-five tattvas; எண்கொண்டது. அருவாய்ப் பல சாங்கியமாய் (சி. போ. பா. அவை.). 2. That which can be counted; சடங்குகள். Colloq. Ceremonies, rites;
Tamil Lexicon
s. the Sankya system of philosophy; 2. ceremonies, rites (coll.)
J.P. Fabricius Dictionary
, [cāngkiyam] ''s.'' The Sankhya system of philosophy as first taught by Kapila, சாங்கியசாத்திரம். W. p. 915.
Miron Winslow
cāṅkiyam,
n.sāṅkhya.
1. The Sāṅkhya system of philosophy expounded by kapila, enumerating twenty-five tattvas;
கபிலரால் வெளிப்படுத்தப்பட்டதும் தத்துவங்கள் இருபத்தைந்து எனக் கணக்கிடுவதுமான ஒரு சமயம். இது சாங்கியமதமென் றெடுத்துரைப்போன் (மணி.27, 202).
2. That which can be counted;
எண்கொண்டது. அருவாய்ப் பல சாங்கியமாய் (சி. போ. பா. அவை.).
cāṅkiyam,
n. prob. sāṅga.
Ceremonies, rites;
சடங்குகள். Colloq.
DSAL