Tamil Dictionary 🔍

துவாதசாங்கிசம்

thuvaathasaangkisam


இராசியிற் பன்னிரண்டிலொருபாகம். (Astrol). One-twelfth part or division of a sign;

Tamil Lexicon


, ''s. [in astrol.]'' A division of the rising sign into twelve parts, for horoscopic calculations. See இலக்கினம்; [''ex'' அங்கிசம், அமிசம்.]

Miron Winslow


tuvātacāṅkicam,
n. id.+.
(Astrol). One-twelfth part or division of a sign;
இராசியிற் பன்னிரண்டிலொருபாகம்.

DSAL


துவாதசாங்கிசம் - ஒப்புமை - Similar